ஸுபா

போலாமா

பத்மாவும் நானும் தனியாகக் கிளம்பிய காவிரிக் கரையோரப் பயணம்: திருமீயச்சூர் முதல் சக்ரபாணி வரை, கோயில்களும், ஊர்களும் மற்றும் மனிதர்களும்.

வாசிக்கத் தொடங்கு பொருளடக்கம் · 22 அத்தியாயங்கள் PDF ePub

ஆசிரியர் குறிப்பு

ஸுபா சென்னையில் வசிக்கிறார். “போலாமா” அவருடைய முதல் புத்தகம்: மனைவி பத்மாவுடன் திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், மாயவரம், கும்பகோணம் என்று காவிரிக் கரையோரக் கோயில் ஊர்களைச் சுற்றிய பயணத்தின் பதிவு.